நான் பாவிப்பது அபள் அய்போன் 4. அதில் யுனிகோட் பிரச்சினை ஏதுமில்லை. கணணியில் பார்ப்பது போல எல்லாம் பார்க்கலாம்.
ஆனால் தமிழில் எழுதுவதற்குத் தான் முடியாமலிருந்தது. அதற்கும் அண்மையில் ஒரு மென்பொருளைக் கேள்வியுற்று நிறுவிக் கொண்டேன். இப்போது எனது அய்போனில் தமிழ் எழுத வாசிக்க முடியும்.
மென்பொருளின் பெயர் "Sellinam".
|