இந்த நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்று சவால் ராஜாவாகியிருக்கும் jeyjay அவர்களுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு நல்லதொரு போட்டியை கொடுத்து வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் பங்களித்து வரும் vjagan அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by jayjay
வெகு நாட்களுக்கு பிறகு நான் ருசிக்கும் வெற்றி இது.. மகிழ்ச்சி...
|
உங்களின் இந்த கருத்து அடுத்த போட்டியிலும் உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கத்தூண்டுகிறது.
Quote:
Originally Posted by vjagan
கல்யாண மாலை’
|
இதை தொடர்ந்து பெற உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே.