View Single Post
  #152  
Old 17-01-22, 04:25 PM
Jeya Jeya is offline
Guest
 
Join Date: 15 Jan 2022
Posts: 2
iCash Credits: 1,089
My Threads  
இதோ நேற்று தான் ட்ரீமார் அவர்களின் (சேகமேட் சைபர் கீரைம் படித்தேன். எதார்த்தமாக இந்த பிரிவுக்கு வந்தேன். நான் நன்றாக இருக்கும் நபர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை மிகவும் கவலை அளிக்கிறது. அவரின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. என்னை ரசிக்க வைத்த கவிஞனுக்கு என் மனமார்ந்த அஞ்சலி.
Reply With Quote