View Single Post
  #2  
Old 11-03-20, 08:37 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,030
My Threads  
நடிகை பெயர் போட்டு கற்பனை கதை பதிக்க தளத்திலே அனுமதியுள்ளது, ஆனால் தலைப்பில் கற்பனை கதை என்று போட வேண்டும். கதைக்குள்ளும் கற்பனை என்று குறிப்பிட வேண்டும். மறைந்த/அரசியலில் ஈடுபடும்/நடிப்பை விட்டு சமூகத்தில் வேறு உயர்ந்த பதவியில் இருப்பவர் பற்றி கதை எழுதுவதை தவிர்த்தல் வேண்டும். தலைப்பு கொச்சையாக/ஆபாசமாக இருத்தல் கூடாது. திரிக்குள் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம், தளம் லாகின் ஆகாதவர்களுக்கு கூட தலைப்பு தெரியும் என்பதால் தலைப்பு நாகரீகமாக இருத்தல் அவசியம்.

படங்கள் பதிக்க அனுமதியுண்டு, தலைப்பில் படம் உள்ளது என்று போட்டு பின் கதையினுடே படம் பதிக்கலாம். காமப்படம் பதிக்க அனுமதியில்லை. கவர்ச்சி படம் (மார்க்காம்பு/பிறப்புறப்பு/புட்டம் தெரியாதவண்ணம்) பதிக்கலாம், கழுத்து ஒட்டிவெட்டி பதிக்கப்படும் படங்களுக்கு அனுமதியில்லை. படத்திலே பிறதளத்தை புரோமோட் செய்யும் வண்ணம் எழுத்து இருத்தல் கூடாது.

படம் நிரந்தரமாக இங்கே நிலைத்து இருக்க காமலோகம்.அமை தளத்திலே ஏற்றி தரலாம். உங்களுக்கு அங்கே அனுமதியில்லை என்றால் சாதாரணமாக இங்கே (வேறு தள பட சுட்டி) பதிந்து பின் நி.உறுப்பினருக்கு தனிமடல் தந்தால் அவர்கள் ஆவண செய்யக்கூடும்.

//////

நிர்வாக உறுப்பினராக இல்லாமல் எனது சொந்த ஆலோசனையாக

நடிகை பெயரை சற்று மாற்றி தலைப்பில் தரலாம்(திரிசா என்பதை திலிசா) இது கட்டாயமில்லை ஆனால் இதனால் தளத்திற்கு ஏதும் பிரச்சினை வராது என்பதலே இந்த யோசனை! .
__________________
Reply With Quote