உங்கள் ஆலோசனைக்கி நன்றி சகோ , நீங்க சொன்னது போல் - வெளி நாடுகளில் ( சிங்கப்பூர் ) இல் இருந்து எம். ஆர். டீயில் . செல்லும் போது பல தடவ காம கதையை வாசித்து உள்ளேன் , சக பயணிகள் சீனர்களா இருக்க பட்சத்தில் அவங்களால் நான் என்ன படிக்கிறேன் என்று அறியாது ..அதுவே படமொடு கதை இருந்தால் , இவ்ளோவு சுதந்திரமா பொது இடங்களில் வாசிக்க இயலாது
|