View Single Post
  #72  
Old 08-08-08, 02:17 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
Quote:
Originally Posted by சூர புலி View Post
நண்பரே ஜாக்.. எனக்கு தெரிந்தது.. நம் user control பேனலில் edit option சென்று அங்கே கீழே.. அடியில் Message Editor Interface: பேசிக் எடிட்டர் என்ற ஆப்சனை செலக்ட் செய்து விட்டு save செய்துவிட்டால்.. நாம் வேரொரு இடத்தில் தங்கிலிசில் எழுதி அதை காப்பி பேஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை... நீங்கள் நேரடியாகவே இங்கேயே அதை அப்படியே எழுதலாம்... ஏனென்றால் நான் இது நாள் வரை அதைத்தான் செய்கிறேன்.

அன்புடன்
சூர புலி
சூனா பானா உங்கள் தகவலுக்கு நன்றி நீங்க கூறியது போல் நான் முயற்ச்சி செய்து பார்த்திருக்கிறேன் அதுவும் நல்ல சுலபமான முறைதான்

ஆனால் மேற்க்கூறிய* முறையில் smilies, font setting, insert image, insert link & font alignment போன்றவைகளை பயன் படுத்த இயலவில்லையே இதற்க்கு ஏதும் தீர்வு உள்ளதா?
Reply With Quote