View Single Post
  #25  
Old 12-04-07, 08:45 PM
kalpanaaS kalpanaaS is offline
User inactive for long time
 
Join Date: 11 Mar 2005
Location: chennai
Posts: 86
My Threads  
தமிழனின் புத்தாண்டு, பெயர் சர்வஜித்.
நல்ல கூத்து.
புத்தாண்டு தமிழருக்கானது.
அதன் பெயரும் தமிழில் தானே இருக்க வேண்டும்.
அதை விடுத்து எதற்கு வட மொழியில் பெயர் வைத்துக் கொண்டு.

பாதியில் வந்த பழக்கம் இது.
வட மொழி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் வந்த வழக்கமிது.
அதற்கு முன்பும் தமிழன் வாழ்ந்திருக்கின்றான். காவியமும், இலக்கியங்களும் படைத்திருக்கின்றான்.
அப்பொதும் ஆண்டுகளுக்கு பெயர் வைத்திருக்கின்றான்.

தமிழ் செம்மொழி என நடுவன் அரசால் அறிவிக்கப் பட்டும் கூட இங்கே இருக்கும் தமிழர் தலைவர்கள், தாணைத் தலைவர்கள், உண்மையான தமிழர் அமைப்புகள் ஏன் இது குறித்து ஏதும் செய்யாமல் இருக்கின்றன.

இதுவும் ஒரு கண்ணுக்குத் தெரியாத மொழி விளங்கு.

தாய் தமிழுக்கு இட்ட விளங்கை தகர்த்தெரிவோம்.
அணி சேருவோம்.

தமிழ் ஆண்டுக்கு தமிழ் பெயர் சூட்டுவோம்.
தமிழனாய் வாழ்வோம்.
Reply With Quote