View Single Post
  #33  
Old 19-07-10, 12:27 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,292
iCash Credits: 675,549
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
நான் எபிக் (epic) உலாவி மூலம் இதை டைப் செய்கிறேன். மிகவும் எளிதாக இருக்கிறது. இந்த உலாவியில் நிறைய அம்சங்கள் உள்ளன. உபயோகபடுத்தி பாருங்கள் உங்களுக்கே புரியும்.

இந்திய மொழிகள் எல்லாமே இந்த உலாவியில் உபயோகிக்க முடியும்.

நாம் ஒரு சில தமிழ் சாப்ட்வேர்ரில் 'ந' டைப் செய்ய 'w' உபயோகிப்போம் ஆனால் இதில் நேரடியாக 'n' தான் உபயோகிக்கனும்.

இந்த உலாவியில் பில்ட் இன் அன்டிவைருஸ் உள்ளது. இதை வடிவமைத்தவர் ஓர் இந்தியர். மோசிலா உலவியை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இதிலேயே 'வேர்ட்' எடிட்டரும் உள்ளது.

மற்ற உலாவியை விட இது வேகமாகவும் உள்ளது. நான் இதை இன்றைய தினத்தந்தியில் பார்த்த பின் இபோழுது உபயோகிக்கிறேன்.

இந்த உலாவி இலவசம் தான். பதிவிறக்கம் செய்ய
www.epicbrowser.com

நன்றி.
நல்ல தகவல் தந்த மதனுக்கு 250 இபணம் தந்து பாராட்டுகிறேன். இம்மாதிரி தமிழ் மொழிக்கென சிறப்பான வெப் அப்ளிகேசன்களை நண்பர்கள் இங்கே அறிமுகப்படுத்தி மற்றவர்களுக்கும் உதவுங்கள்.
__________________
Reply With Quote