View Single Post
  #19  
Old 06-11-12, 07:50 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
மீண்டும் தனது கவர்ச்சியான, காமம் கலந்த கதைகள் மூலம் ஏழாவது முறையாக முதலிடம் பெற்று சாதனை படைத்த மௌனி அவர்களுக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுகள். அத்துடன் இரண்டாம் இடம் பிடித்த நயன்தாரா அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்த குரு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். 50 வாக்குகள் பெற்று 500 இ-பணம் பெற்றுக் கொண்ட சுந்தர் அவர்கள் விரைவில் முதல் மூன்று இடங்களுக்கு வர வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட மற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.
Reply With Quote