View Single Post
  #2  
Old 20-09-15, 10:31 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,694
iCash Credits: 66,341
My Threads  
ஸ்டார் ரைட்டர் அவார்டை ஒன்பதாவது முறையாகப் பெற்று அடுத்த சூப்பர் ஸ்டார் ரைட்டராக வர இருக்கும் பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அடுத்து அருமையான மென்காமத்தாலும், சூட்டைக் கிளப்பும் வசனங்களாலும் இரண்டாம் பரிசு வென்ற இனிய நண்பர் தமிழ் காதலருக்கும், அப்பரிசை அவரோடு இணைந்து பகிர்ந்து கொண்ட நண்பர் மார்க் எஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மூன்றாம் பரிசு வென்ற தமிழ்கிளி மற்றும் அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர் ப்ரபு ஸ்வார்ட் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote