Quote:
Originally Posted by samved57
இந்த முடிவுக்கு காரணம் நண்பர் subbu2004 ஆரம்பித்த தலை வாசலில் தகாத உறவுக் கதைகள் - நிர்வாகிக ( http://www.kamalogam.com/new/showthread.php?t=24435) ஆக இருக்கலாம்.
அப்படியென்றால் தலை வாசலில் இப்போது இருக்கும் Sample Stories -சென்ற மாதத்தின் சிறந்த 3 படைப்புகள் -ளில் பரிசு பெற்ற முதல் 3 கதைகளிலும் தகாத உறவு கதைகள் இடம் பெருவதை மாற்ற வேண்டும்- அல்லது 'எச்சரிக்கை' கொடுக்க வேண்டியது இருக்கும்.
தலை வாசல் என்பதால் தகாத உறவு கதைகாள் வராமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிரேன்.
|
சாம்,
அந்தப் பகுதியில் அனைத்து தகாத உறவுக் கதைகளும் தடை செய்யப் படவில்லை. எனது முதல் பதிப்பை மீண்டும் படித்துப் பாருங்கள்
"நேரடி ரத்த பந்தமுள்ள தகாத உறவுக் கதைகள் (அம்மா-மகன், அப்பா-மகள், அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி)" மட்டுமே தடை செய்யப் பட்டுள்ளது.
சமீபத்தில் நான் கவனித்ததில் அந்த பகுதியில் அம்மா-மகன் தகாத உறவுக் கதைகள் அதிகம் வெளியாகின்றன. அதில் சில திருடி பதிக்கும் நம் கதைகள், சில வேறு தளங்களில் தங்கிலீஷில் வந்த கதைகளை எழுத்துரு மாற்றி பதிக்கிறார்கள்.
இதமான காமக் கதைகளை படிக்கும் எண்ணத்தோடு உள்ளே வரும் பலருக்கு தலைவாசலிலேயே இது ஒரு மிகப் பெரிய நெருடல். இங்கே உள்ளேயும் அனைத்து கதைகளும் இது போல் தானோ என்ற தப்பான அபிப்பிராயத்தை கொண்டு வருகிறது. பல புதியவர்கள் அதை ஜீரணிக்க முடியாமல் வருவதையே குறைத்து விடுகிறார்கள், நிறுத்தி விடுகிறார்கள். பலர் எனக்கு ஈமெயில் மூலம் தெரிவித்துள்ளார்கள். அதனால் எடுக்கப் பட்ட முடிவே இது.
போட்டியில் வென்ற தகாத உறவுக் கதைகளை தலைவாசலில் புதியவர் பார்வைக்கு வைக்கும் போது அதில் நான் தவறாமல் எச்சரிக்கையை சேர்த்து வந்தேன். இந்த மாதம் மட்டும் நேரமின்மையால் சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். இனி வரும் மாதங்களில் அது நிச்சயம் கடைபிடிக்கப் படும்.