View Single Post
  #31  
Old 20-11-08, 07:05 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
நம்பியார் ஒரு நல்ல ஒழுக்க சீலராக நிஜத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.திரைத்துறையில் உள்ளவர்களுக்கு அவரது பாதை கட்டாயம் ஒரு புதிய பாதை.

கார்த்திகை மாசம் ஆதலால் கதி மோட்சம் நிச்சயம்
Reply With Quote