View Single Post
  #35  
Old 21-11-08, 07:08 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
நல்ல மனிதனாக வாழ்ந்த திரை வில்லன்..
எம்.ஜீ.யாரால் இவருக்கு பெருமையா? அல்லது இவரால் எம்,ஜி,யாரின் நாயக புகழ் கூடியதா என்று பட்டி மன்றமே வைக்கலாம்..

பாதாள சாக்கடையான சினிமா தொழிலில் இருந்தாலும் நல்ல பழக்கங்கள் உள்ள மனிதர் என பெயரெடுத்தவர்..
Reply With Quote