View Single Post
  #2  
Old 30-03-20, 03:29 PM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
Join Date: 24 Sep 2011
Location: Madurai
Posts: 94
iCash Credits: 921
My Threads  
54 உறுப்பினர்கள் உங்களது திரியை திறந்து படித்து இருக்கிறார்கள்...
ஒருவருக்கு கதை பிடித்திருந்தால் இரண்டு மூன்று முறை திறந்து படித்து இருப்பார்கள்...!!!
அப்போது வியூஸ் அதிகரிக்கும்...!!!
சரிதானே நண்பா இதற்கெல்லாம் ஒரு திரியா?
மூத்த உறுப்பினர்கள் எவருக்கேனும் ஒருவருக்கு தனிமடலில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்...
அனைவரும் உதவ தயாராக உள்ளனர்...!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....
Reply With Quote