View Single Post
  #77  
Old 15-08-13, 09:54 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
கார்முகிலின் மறைவிலிருந்து வெளிப்பட்டு ஜொலிக்கு பூரண நிலவாக அடிமைச் சங்கிலியிலிருந்து விடுபட்டு சுதந்திரமடைந்த திருநாளில் நம் பாரத அன்னைக்கு நம் வீர வணக்கத்தை செலுத்துவதோடு அந்த பாரத தாயின் மைந்தர்கள் அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிரேன்.

வாழ்க பாரதம்
Reply With Quote