வெற்றி பெற்ற நண்பர் எந்திரனுக்கும் அடுத்ததாக வந்த மலருக்கும் எனது பாராட்டுக்கள்
கதையின் கரு நன்றாகவே இருக்கவே சவால் போட்டியில் பங்கு பெற்றேன் எனினும் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக கதையினை பதித்து முடித்தேன்
எனது தொடர்ச்சிக்கு வாக்களித்த மற்றும் பின்னுட்டமிட்ட நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
|