View Single Post
  #15  
Old 04-02-10, 04:44 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Location: இந்தியன்
Posts: 976
My Threads  
பிண்டு3 சவால் ராஜாவா வாழ்த்துக்கள். கிடைக்க வேண்டியது தான் அவரின் லோகத்தின் சிறப்பான சேவைக்கு ,

சுவிட் மாறன் இந்த முறையும் 2-ம் இஅடம் கலக்குறீங்க மக்கா அடுத்த சவால் நிச்சயம் திறந்திடும் வாழ்த்துக்கள்.

இந்த சவாலில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாக்களித்த உள்ளங்களுக்கும் தலை வணங்குகிறேன்.