View Single Post
  #16  
Old 17-09-13, 07:01 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
Quote:
Originally Posted by aerikarai View Post
Quote:
Originally Posted by askbusk View Post
வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்
இந்த தகவல் கதைகள் கட்டுரைகள் விமர்சனம் எழுதுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இது மிகவும் உயபோகமான தகவல். மிக்க நன்றி. கதைகளை நோட் பேடில் அடித்து வைத்து பின் இங்கே பதிப்பதில் ஒரு சின்ன கஷ்டம் உண்டு. நோட் பேடில் அடிக்கும் ஒவ்வொரு 'எண்டர் பட்டனுக்கும்' அடுத்த லைன் என்பது போல் தளத்தில் பதிக்கும் போது இடம் விட்டு பதிவாகி அலைன்மெண்ட் ப்ராபளம் வரும். இதை நீக்க கதையை பதிக்கும் போது ப்ரீவியூ பார்த்து சரி செய்ய வேண்டியிருக்கும். நோட்பேடில் format- word wrap உதவி செய்வதில்லை. இது போல் காரியத்துக்கு அது உதவி செய்யும் என்று இங்கு படித்த ஞாபகம் இருக்கிறது.

இந்த கஷ்டம் வேர்டில் அடிக்கும் போது வராது. எண்டர் பட்டன் அடிக்க தேவையில்லாமலே அடுத்த லைனுக்கு போவதால் பாராவாக எழுதி பிரிப்பது எளிது. நான் யூஸ் பண்ணிப் பார்த்தேன். வேர்டில் டைப் அடித்து இங்கே அப்படியே காப்பி பண்ணி செய்யும் போது பாண்ட் சரியாக வரவில்லை. ஆனால், வேர்டில் காப்பி செய்து, நோட் பேடு போய், அங்கிருந்து மீண்டும் காப்பி செய்து இங்கே தளத்தில் பதிந்து ப்ரீவியூ பார்க்கும் போது சரியாய் இருக்கிறது...

கதை எழுதுபவர்களுக்கு, நீளமாய் கட்டுரை எழுதுபவர்களுக்கு இது மிகவும் எளிதாய் இருக்கும்....நன்றி அஸ்க்புஸ்க். இந்த திரியை கூட ஒரு காப்பி எடுத்து கதைகள் பற்றி உரையாடல் பகுதியில் வைக்கலாம்.
நன்றி நண்பரே உங்கள் கருத்து பார்த்தபின் வோர்ட்ல் அடித்து நோட்பேட் ல் காப்பி செய்தேன் நன்றாகவே வந்தது. இனிதான் நம் தளத்தில் போஸ்ட் செய்யவேண்டும். அதுவும் நன்றாக வரும் என எதிர்பார்க்கிறேன்.
Reply With Quote