View Single Post
  #1  
Old 19-04-15, 09:24 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,446
My Threads  
மார்ச் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்

மார்ச் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, மார்ச் 2015 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

பொதுவாக, ஒவ்வொரு வருடமும் புதியவர்கள் சேர்க்கைக்குப் பின், அவர்கள் ஜூனியர் மெம்பர் ஆனதை வைத்து, நடப்பு மாதத்திற்கு முந்தைய மாத கதைகள் என்றாலும் அவைகளை சேர்ப்பது வழக்கம். இந்த முறையும் அதுவே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் படி இந்த முறை பிப்ரவரி மாத 3 கதைகளோடு... ஜனவரி மாதத்தின் 3 கதைகளும் சேர்க்கப்பட்டு 12 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 58 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று மார்ச் 2015 மாதாந்திர சிறந்த கதைப் போட்டி: வாக்கெடுப்பு திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
padithoraipandi அவர்கள் எழுதிய 'என் நண்பனின் பத்தினி அம்மா' (5 பாகங்கள்) என்ற காமக்கதை 36 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'padithoraipandi' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'முதல் முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜுனியர் உறுப்பினரான இவர், இந்த வெற்றியின் மூலம் அடுத்த வாசல் அனுமதியாக 'வெண்கல வாசல்' அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் padithoraipandi !
mouni அவர்கள் எழுதிய எதிர்பாராத இன்ப சுகம் (4 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதை 26 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mouni !.

prabhu sword அவர்கள் எழுதிய 'முதலாளியின் மனைவி' என்ற காமக்கதை 25 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கதையின் படைப்பாளிக்கு 1000 இணையப் பணங்கள் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் prabhu sword !

அடுத்தடுத்த இடங்களை பிடித்த shiva19, RAJA678, mayakrishnan, இளந்தென்றல், pooja1975 & tamil parrot ஆகியோருக்கும் வாழ்த்துகள்.

முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) நண்பனின் பத்தினி அம்மா (5 பாகங்கள்) - padithoraipandi - 36 வாக்குகள்

2) எதிர்பாராத இன்ப சுகம் (4 பாகங்கள்) - mouni - 26 வாக்குகள்

3) முதலாளியின் மனைவி - prabhu sword - 25 வாக்குகள்

4) ஒரு இனிமையான உறவு - shiva19 - 23 வாக்குகள்

5) நான் பஸ்ஸிலே தொங்கினேன்.... அவள் பூலிலே தொங்கினாள் - RAJA678 - 20 வாக்குகள்

6) நூறு முலைகளும் பிருஷ்டங்களும் - mayakrishnan - 19 வாக்குகள்

7) நானும் கவிதாவும் (2 பாகங்கள்) - இளந்தென்றல் - 16 வாக்குகள்

7) ஆத்தங்கரை ஓரத்தில் ..... (2 பாகங்கள்) - RAJA678 - 16 வாக்குகள்

8 ) பொந்தில் சிக்கிய பாம்பு (2 பாகங்கள்) - RAJA678 - 14 வாக்குகள்

9) அந்த சூத்து சுதா ஒரு - ஒல் துரோகி.... - pooja1975 - 13 வாக்குகள்

10) தேவியின் பொன்மாலை நேரம் - இளந்தென்றல் - 12 வாக்குகள்

10) நீதி தேவன் மயக்கம் - tamil parrot - 12 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

திரி தயாரிப்பு: நிர்வாக உதவியாளர் புதுமலர்.

-:0:-
__________________

Last edited by PUTHUMALAR; 19-04-15 at 01:57 PM.
Reply With Quote