View Single Post
  #7  
Old 25-03-20, 11:11 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,034
My Threads  
Quote:
Originally Posted by omprakash_71 View Post
நான் கடந்த பல வருடங்களாக கட்டண உறுப்பினராக உள்ளோன்.
மீண்டும் கட்டண உறுப்பினராக சேர விரும்புகிறேன். அதற்கான வழிமுறையை தெரியப்படுத்துவும்.
நண்பரே,
உங்களுக்கு இது குறித்து ஏற்கனவே ஈமெயிலில் பதில் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கேயும் அதற்க்கு பதில் உள்ளது, பின்னரும் ஏன் அதே கேள்வியை கேட்குறீர்கள்.

நன்றாக எழுதும் நீங்கள் ஏன் தொடர்ந்து தமிழில் எழுதி அனுமதி பெற கூடாது. எங்களது நோக்கம் பங்குபெறுபவர்களை அதிகரிப்பது, கட்டண உறுப்பினர்களை அதிகரிப்பது அல்ல,

தவிர்க்க இயலாத சூழ்நிலையால், இந்த வருடம் புதிய கட்டண உறுப்பினர்களை சேர்ப்பதும் இல்லை, பழைய கட்டண உறுப்பினர்களை புதுப்பிப்பதும் இல்லை.

ஒத்துழைப்புக்கு நன்றி!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote