View Single Post
  #103  
Old 02-01-17, 10:48 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,320
My Threads  
நண்பரே,

ஆலோசனைக்கு நன்றி, ஆனால் நான் உங்களிடம் தளத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும், யாரை நிர்வாக உருப்பினராக்க வேண்டும் என்று ஆலோசனை கேட்கவில்லையே! உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள், எனக்கு யாரை எங்கே வைப்பது என்று நன்றாகத் தெரியும். தேவையில்லா விசயங்களில் மூக்கை நுழைத்து உடைத்துக் கொள்ள வேண்டாம்.

Quote:
Originally Posted by mouni View Post
அப்படியே சில நிர்வாகிகளையும் மாத்தீங்கன்னா நல்லா இருக்கும் நண்பரே....அவர்கள் கதையும் எழுதுவதில்லை....கதை எழுதுவரையும் விடுவதில்லை....ஆரம்ப காலத்தில் இருந்து காமலோகத்திற்கு உழைத்தவர்களை மதிக்கவும் இல்லை....தமிழ்நாடே ஜால்ராவில் மூழ்கி இருக்கும்போது, காமலோகம் மட்டும் விதிவிலக்கா என்ன நோ வொண்டர்....பல நிர்வாக நண்பர்களுக்கு உண்மையானவர்கள் யார் என்றே தெரியவில்லை. பாருங்கள், காமலோகத்திற்கு உழைத்தவர்கள் பலரை காணவே காணோம்....இது சோகமே.

பார்க்கலாம் புத்தாண்டு காமலோகத்திற்கு நன்றாக விடிகிறதா என்று!

மௌனி
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote