Quote:
Originally Posted by vjagan
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி
படைப்பாளர், உழைப்பாளர், ஆசிரியர், நண்பர் tdrajesh அவர்கள் சவால் ராஜாவாக விருது பெற்றதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!
ஆனாலும் நான் மேலும், மேலும் விடாமல் முயல்வேன் அந்தத் தகுதி என்னும் எல்லைக் கோட்டைக் கடந்து வர !
|
போட்டி முடிவு வந்ததும் முதலில் பாராட்டியது மயிரிழையில் இரண்டாவதாக வந்த சகப்போட்டியாளர்! ஏற்கனவே நான் சொன்னது போல பரந்த மனம் கொண்ட சக போட்டியாளர், நண்பர், பொல்லாத ஜகனின் பாராட்டுகளுக்கு நன்றி.
பாராட்டிய மற்ற நண்பர்கள் தமிழா, மரியா, ஹெர்மி மற்றும் மதன் ஆகியோருக்கும் நன்றி.
என் கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் அவ்வப்போது பின்னூட்டம் போட்டு என்னை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் என் நன்றி.