View Single Post
  #9  
Old 01-10-12, 08:15 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,401
My Threads  
8 ஆவது முரையாக சவால் ராஜாவாக வென்ற ராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இரன்டு பேர் மட்டுமே போட்டியிட்டதால் கொஞ்சம் கடினமான போட்டி அதையும் வெற்றி கண்டு விட்டார். பாராட்டுகள்.
அடுத்தது வெறும் இரன்டே வாக்கு வித்தியாதித்தில் வெற்றி வாய்பை நழுவ விட்டாலும், அதிக பாகங்கள் கொடுத்து பங்களித்து போட்டியாளரை உற்சாகபடுத்தி பின்னூட்டம் இட்டும் முதல் ஆளாய் வந்து பாராட்டி அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற விஜகனை பாராட்டுகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote