நண்பர்களே..!
இந்த மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் வெளியான கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கிறோம்.
மே மாதம் வெளியான கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் போட்டி துவங்கிவிட்டது, கீழே உள்ள சுட்டியில் சென்று உங்கள் வாக்கைச் செலுத்தி நமது எழுத்தாளர்களை மேலும் உற்சாகப் படுத்தவும்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=18650
இந்த போட்டி 20-தேதி வரை இருக்கும், இருந்தாலும் விரைவில் ஓட்டுப் போடுவது நல்லது.
நன்றி..