View Single Post
  #13  
Old 29-07-10, 09:51 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
இந்த மாத சவால் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் ரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருடைய உழைப்புக்கு கிடைத்து இருக்கும் பரிசு இது. போட்டியில் வெற்றி பெறும் கலை ரசிக்கு நன்றாக தெரிந்து விட்டது.

நல்லதொரு தொடரை தந்து இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அப்பாஸ் மற்றும் சுசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.