View Single Post
  #16  
Old 30-07-10, 05:37 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,708
My Threads  
Quote:
Originally Posted by எந்திரன் View Post
ஹாட்ரிக் அடித்த ரசிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருக்கும். அதிலுத் தரத்தை குறைத்துவிடாமல் மெய்ன்டெய்ன் பண்ணி எழுதுவதற்கு வாசகர்கள் கொடுத்த அன்பு பரிசு இந்த வெற்றி என்று நினைக்கிறேன்.

முதலாவதாக கதை பதித்த அப்பாஸ், அடுத்து சுசி, இருவரும் முறையே வெள்ளிவாசல் மற்றும் ஜுனியர் மெம்பர்களாக இருக்கின்றனர். முன்னேற துடிக்கும் அவர்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். முதலிடம் கிடைக்கவில்லையே என்று தளர்ந்து விடாமல் அடுத்தடுத்த சவால்களிலும் கலந்து கொண்டு கலக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

.
உண்மைதான். தரம் மிக்க கதைகளை கொடுத்துவரும் ரசிக்கு ஹாட் ரிக் மகுடம் பொருத்தமானதே.
வெற்றிப்படியில் காலடி வைக்கும் அப்பாஸ் மற்றும் சுசி ஆகியோர் விரைவில் தங்க வாசலை அடைய என் வாழ்த்துக்கள்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி