View Single Post
  #161  
Old 21-03-07, 05:00 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,304
iCash Credits: 677,216
My Threads  
Quote:
Originally Posted by nannee View Post
னல்வல்த்துக்கல். தங்ஙல் பனி சிரக்க ஆத்ம போர்வமன ஆசிகல்
மேலே பதிந்ததின் தமிழ் மொழி பெயர்ப்பு :

நல்வாழ்த்துக்கள், தங்கள் பணி சிறக்க ஆத்மபூர்வமான ஆசிகள்.

31 எழுத்துக்கள் அதில் 10 பிழைகள். பார்த்து பதியுங்கள் நண்பரே. எவ்வளவு திரிகள் படிக்கீறீர்கள். பிறர் கருத்து படித்திருப்பீர்கள் இல்லையா?. அதுபோல(அதை காப்பி அடித்து அல்ல) பதியுங்கள். சும்மா தமிழ் தெரியாது புரியாது என்று கதை விடாதீர்கள். எல்லோரும் இப்படி ஆனால் பிறகு தளத்தில் எதுவும் படிக்க இயலாது.
__________________