வணக்கம் நண்பர்களே. காலம் தாழ்த்திய நன்றி அறிவிப்பு மன்னியுங்கள். இந்த வருடாந்திர வாசகர் சவால் போட்டியில் எனக்கு வெற்றி வாய்ப்பளித்த வாசக நல்லுங்களுக்கும் இப்படி ஒரு கதை எழுதத்தூண்டிய சவால் போட்டியை சிறப்புற நடத்திய நண்பர் vjagan அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த இடத்தை வென்ற அருமை நண்பர் புவியரசர் அநபாயன் அவர்களுக்கும் அவரின் அந்த கதையை உட்கொண்ட வாசகர் சவால் நடத்திய நண்பர் பில்லா அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு இங்கு வாழ்த்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
|