View Single Post
  #12  
Old 18-08-20, 07:32 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
அன்பு நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கடின உழைப்பால், பலராலும் பாராட்டப் பெற்ற படைப்புகளை படைத்து, குறுகிய காலத்தில் தங்க வாசலை நீங்கள் அடைந்திருப்பது பிரமிக்கத்தக்கது !பாராட்டத்தக்கது! மீண்டும் உங்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote