Quote:
Originally Posted by the heaven
வெற்றி பெற்றவற்க்கு வாழ்த்துக்கள்...
ஒரு ஓட்டில் முழுமையான வெற்றியை பெற இயலாத vjagan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
|
நண்பர் the heaven அவர்களின் பாராட்டுக்களுக்கு, வாழ்த்துகளுக்கு நன்றியைும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
அந்த வகையில் அந்த
... ' முழுமையான வெற்றியைப் பெற இயலாத'..
என்ற அழகிய இலக்கிய சுவை குன்றிய சொற்றொடர் மிகவும் உயர்ந்தது.. தமிழ் வாழ்க!