View Single Post
  #20  
Old 25-01-09, 11:09 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,289
iCash Credits: 675,010
My Threads  
Quote:
Originally Posted by Hayath View Post
[
இந்த மாதம் தகாத உறவுக் கதை ஒன்றும் , தீவிர தகாத உறவுக் கதை ஒன்றும் போட்டியில் இடம்பெற்றிருந்தன, நீங்கள் சொல்வதுப் போல தனித்தனி போட்டி வைத்தால் சாதாரண காமக்கதைகளுக்கு ஒரு போட்டி (தகாத உறவுக் கதைகளுக்கு ஒரு போட்டி , தீவிர தகாத உறவுக் கதைகளுக்கு ஒரு போட்டி அல்லது) தகாத & தீவிர தகாத உறவுக் கதைகளுக்கு ஒரே போட்டியாக வைப்பதாக இருந்தால் இந்த இரண்டு கதைகளுக்கு ஒரு போட்டியா ? அல்லது இரண்டிலும் ஒவ்வொரு கதை இருப்பதால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கதான் முடியுமா ? இது சம்பந்தமாக பலமுறை விவாதிக்கப்பட்டே ஒரே போட்டியாக நடத்தப்படுகிறது எனவே இதுப்போன்ற ஆலோசனைகளை திரும்ப திரும்ப தெரிவிக்க வேண்டாம் நண்பர்களே.
முழுதும் விசயம் தெரியாமல் தளத்திலே நண்பர்கள் அடிக்கடி பதியும் கருத்துக்கு மிக தெளிவாக இந்தமாத உதாராணத்தை வைத்து ஹயாத் அவர்கள் விளக்கி விட்டார்.

நிர்வாக குழு என்பது முன்னரே தயாரிக்கப்பட்ட மென்பொருளை கொண்டு இயங்கவில்லை, அதுவும் சக தள உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவின் ஆலோசனை மற்றும் கருத்து படியே செயல்படுகிறது. நீங்கள் யோசிப்பது, நினைப்பது எல்லாம் நாங்கள் முன்னரே ஆலோசித்து தான் செயல்படுத்துகிறோம். எனவே ஒரு விசயத்தை கோரிக்கையாக நிர்வாகத்திற்கு பொதுவில் வைக்கும் முன் அது பற்றி யோசித்து பின் பதியுங்கள்.
__________________