View Single Post
  #463  
Old 11-03-17, 05:26 PM
Deepa1 Deepa1 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Feb 2017
Posts: 297
My Threads  
Quote:
Originally Posted by vsig View Post
இந்த தளத்தில் சட்டங்கள் கடுமையாய் இருப்பதால் தான் இன்றளவும் கட்டுக்கோப்பாய் சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது..
தைரியமா கதை எழுதி பதியுங்கள்.. உங்களை ஊக்கப்படுத்த எல்லோரும் வருவார்கள்... கதை எழுதினால்தான் நீங்கள் அடுத்தடுத்த வாசல்களை விரைவாய் அடைய முடியும்... ஒருவேளை தனிமடலில் உங்களை யாரேனும் தொந்தரவு செய்தால், நீங்களே அவருக்கு உங்கள் பதிலை தைரியமாய் சொல்லி விடுங்கள்.. தொடர்ந்து வருமாயின் நிர்வாகாத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்... ஆனால் நம் தளத்தில் அப்படி யாரும் வீண் தொந்தரவு செய்ய மாட்டார்கள்...
சீக்கிரமா கதை எழுதி போடுங்க...
என்னோட மனசுலே இருக்கற சந்தேகத்துக்கு எல்லாம் ரொம்ப தெளிவான பதில். ரொம்ப சந்தோஷம் சார். தலைமை நிர்வாகியே பதில் சொல்லிட்டாரு. நான் கதை எழுதி பதிச்சிட்டேன். நிறைய பேரு அது நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. உங்கள மாதிரி நல்லவங்க கொடுக்கற உற்சாகம் எனக்கு தைரியமும் உற்சாகமும் தருது.
Reply With Quote