View Single Post
  #4  
Old 20-08-15, 12:55 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,046
My Threads  
ஜூலை மாதப்போட்டியில் முதலிடத்தை பெற்று ‘ஸ்டார் ரைட்டர்’ பட்டத்தை இரண்டாவது முறையா வென்றிருக்கும் R_A_M அவர்களுக்கு என் பாராட்டுகள்.

அடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ள நண்பர் ஒண்டிபுலி அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை பங்கு போட்டுக்கொண்ட சகோதரி மவுனி மற்றும் தோழர் பாக்ஸு அவர்களுக்கும் வாழ்த்துகள்.

போட்டியில் 11 கதைகளை பதித்த தோழி தமிழ்க்கிளிக்கும் மற்றவர்களும் என் வாழ்த்துகள்.
Reply With Quote