View Single Post
  #26  
Old 04-11-10, 07:23 AM
Kaathadi Kaathadi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 02 Aug 2008
Posts: 254
My Threads  
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
முன்னாடி சொல்லியிருப்பதும் நீர் தானே வோய்.. இல்லை அது உமது ஆவியா??

இப்போது திடீர் ஞானோதயம் எங்கேருந்து வந்துச்சி??
நான் முதலில் சொல்லியதற்கு பழைய போட்டிகளின் முடிவும், அதில் இருக்கும் பதிவுகளையும் எனக்கு ஆதரவாக சொல்ல முடியும். இது சவால் முடிவு திரி என்பதால் நான் இங்கே அதிகமாய் கருத்து தெரிவிக்க விருப்பமில்லை.

ஆவியா, திடீர் ஞானோதயம் எங்கேருந்து வந்துச்சி? இப்படி நாகரீகம் இல்லாமல் எழுதும் ஆளுடன் இந்த திரியில் பேச இஷ்டமில்லை. பேச முடியாது என்றில்லை. இப்போதைக்கு என் வேலை ஒரு பட்டனை அமுக்குவதே.
Reply With Quote