View Single Post
  #11  
Old 05-09-09, 07:29 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
சவால் ராஜா கண்ணன்60 அவர்களுக்கு வாழ்த்துக்கள்...மற்றும் இரண்டாமிடம் பெற்ற முதிர்கன்னி, மூன்றாமிடம் பெற்ற மாயகிருஷ்ணன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்....

நிர்வாக சவால் போட்டியை இம்முறை அதிகமானோர் கலந்து கொண்டு தொடர்ச்சிகளைக்கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்...

இம்முறை அதிகமானோர் பங்கு பெற்ற மாதிரி அடுத்த முறை அதிகமானோர் வோட்டளிக்க (தொடர்ச்சிகளை படித்து விட்டுத்தான்) அனைவரும் முயற்சி செய்வோம்...(குறைந்தது இத்தனை பேர் வாக்களித்தால் வாக்களித்த அனைவருக்கும் கொஞ்சம் இபணம் என்று அறிவித்து விடலாமா?)

நிர்வாக சவால் போட்டியை சிறப்பாக, ஒவ்வொரு தொடர்ச்சிக்கும் பின்னூட்டமும் தந்து நடத்தி முடித்த ஸ்மார்ட் அண்ணாவுக்கும் அதனை கோலாகலமாக்க அதிக முயற்சி எடுத்துக்கொண்ட நண்பர் பஷீர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Reply With Quote