என்ன இது... ராஜேஷ் அண்ணன் இனி மேய்ப்பாளரா ?
சூப்பர் வெளுத்து வாங்குறீங்கண்ணா. எனது ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டுங்க அண்ணா.
பதவி உயர்வு பெற்ற பச்சி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
சீரும் சிறப்புமாக தனது பணியை மிக பிரமாதமாக செய்து வரும் பிக் பாஸ் ஆசோவிற்கும் இந்நேரத்தில் எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.