View Single Post
  #5  
Old 26-03-18, 04:06 PM
knantham knantham is offline
User inactive for long time
 
மிக சிறப்பான காம தொடர்கதையை எழுதி படிப்பவரையும் மகிழ்வித்து தானும் மகிழ்ந்து போட்டியிலும் வெற்றிபெற்ற நண்பர் பிஸ்தாவுக்கு பாராட்டு மற்றும் என் இனிய நல்வாழ்த்துக்கள்! மேலும் போட்டியில் பங்கேற்கும் அளவு சிறப்பான கதைகளை எழுதி பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் பாராட்டு மற்றும் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
Reply With Quote