View Single Post
  #38  
Old 16-03-13, 03:31 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by RasaRasan View Post
நண்பர் மதன் நல்ல கவிதைகள் மற்றும் கதைகள் எழுதுவதில் வல்லவர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் தற்போது லினக்ஸ் என்ற புதிய ஆப்பரேட்டிங் ஸிஸ்டம் பற்றி ஒரு திரியை ஆரம்பித்து தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தள நண்பர்களிடம் லினக்ஸை பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் சலிக்காமல் தெளிவாக விடைகளை சொல்கிறார்
ராசராசன் சொல்வது முற்றிலும் உண்மை. லினக்ஸ் பற்றி மிக எளிமையாக அவர் விளக்கும் விதம் அருமை.
நடுநிலையாக அவர் அளிக்கும் பின்னூட்டத்தை நானும் ரசிப்பதுண்டு.
பெரும்பாலான வார இறுதிகளில் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தால் குறைந்தது ஒரு மணிநேரமாவது பேசுவோம்.
Reply With Quote