View Single Post
  #3  
Old 25-02-22, 04:15 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,721
iCash Credits: 466,899
My Threads  
நான் இந்த மாதப் போட்டியில் மூன்று கதைகளை எதிர்பார்த்தேன். மூன்றுமே முதலிடத்தில் சம வாக்குகளை பெறும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நண்பர் காதலன் அவரது கதை 2 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்று விட்டது. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2 வாக்குகளில் பின்தங்கி இரண்டாம் பாடம் படித்த சூப்பர்மேன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாமிடம் பிடித்த நண்பர் மாதவன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

போட்டிக்கு கதை எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும்!
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote