View Single Post
  #6  
Old 25-02-22, 05:35 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,308
iCash Credits: 141,107
My Threads  
ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் இடம்பெற்ற வாக்கெடுப்பில் என் கதைக்கு முதல் இடம் கிடைத்திருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

முதல் இடத்தை நெருங்கி இரண்டு வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் சூப்பர்மேன்82 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்றாமிடம் பிடித்த நண்பர் மாதவன்1000 அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் பற்பல கதைகள் படைத்த மற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!
வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்கெடுப்பை சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote