View Single Post
  #25  
Old 26-07-13, 03:05 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
'வாலி'பம் மறைந்த நிலையில் வயோதிகம் தழுவும் நிலை வரும் காரணத்தால் காமப் படைப்புகளிலிருந்து விடுபட எத்தனித்த நிலையில்.. என்னை பல காலம் மகிழ்வித்த லோகம் பணியாற்ற பணித்த தலைவருக்கு என் நன்றிகள்..

என்னை தேர்வு செய்த நிர்வாக குழுவினருக்கும் என் நன்றிகள்..

என்னுடன் தேர்வாகியுள்ள நண்பர் ஹெர்மிக்கு எனது வாழ்த்துக்கள்..

என் பணி சிறக்க வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.. உங்கள் பூரண ஒத்துழைப்புடனும் நல்லாதரவுடனும் தலைவர் தந்த இப்பணியை எவ்வளவு சிறப்பாக என்னால் செய்ய இயலுமோ அவ்வளவு சிறப்பாக செய்து லோகத்திற்கும் உங்களுக்கும் நான் பட்ட கடன் தீர்ப்பேன்.. நன்றி!..

என் சார்பாகவும் நன்றி சொன்ன ஹெர்மிக்கு நன்றி!..
Reply With Quote