View Single Post
  #317  
Old 27-12-08, 11:35 PM
hisweetguy hisweetguy is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Posts: 371
My Threads  
தலைவரே. நீண்ட தயக்கத்துக்கு பிறகு இங்கு சந்தேகம் பதிக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு நமது தளத்தில் கணக்கு இருந்தது. பயனர் சொல் மட்டுமே நினைவில் உள்ளது. பாஸ்வர்ட் மறந்து விட்டது. யாஹூ மெயில் ஐடி உள்ளேயும் நுழைய முடியவில்லை. ஏதேனும் வாய்ப்புண்டா? பொது இடம் என்பதால் இங்கு அந்த பயனர் சொல் குறிப்பிடவில்லை? ஏதேனும் உதவி கிடைக்குமா? வழி காட்டுங்கள் தலைவரே. நன்றி
Reply With Quote