View Single Post
  #19  
Old 04-10-14, 10:12 AM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
100 வது சவாலில் 10 வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த அன்பு அண்ணா ராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... இந்த 10 வது வெற்றியை அவர் எப்போதோ பெற்றிருக்க முடியும். ஆனால் நிறைய போட்டிகளில் சில நல்ல நோக்கத்துடன் அவர் பங்கேற்கவில்லை.

சவால் போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

என் கதையை ரசித்து பின்னூட்டம் இட்டவர்கள், பாராட்டியவர்கள், வெற்றி பெற வாழ்த்தியவர்கள், வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வெற்றிக்கும் எனக்கும் ரொம்ப தூரம் போல.

நிர்வாக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote