View Single Post
  #51  
Old 04-02-22, 08:50 PM
Smartsafe Smartsafe is offline
User inactive for long time
 
Join Date: 23 Jan 2022
Posts: 54
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
Quote:
Originally Posted by Smartsafe View Post
நண்பர்களே , தமிழ்வாசலில் இருந்து கதைவாசலுக்கு செல்ல 50 பதிவுகள் வைத்துள்ளீர்கள் , தமிழ்வாசலில் கதைகளே இல்லையே ? சும்மா விவாதங்கள் போன்றவற்றில்தானே கமெண்ட் செய்யவேண்டும் ?

அது கதைகளை முதன்மையாக முன்வைக்கும் தளத்தின் கொள்கைக்கு பொருந்தவில்லயே ?
நண்பர் ஆதங்கத்தை ஏற்று இன்று

காமலோகம்.காம் > தலை வாசல் > புதியவர் மையம்
மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் (updated)
http://kamalogam.com/new/forumdisplay.php?f=40

என்ற பாரத்தில் வெள்ளிவாசலில் உள்ள கதைகள் சிலவற்றை இங்கே 30 நாளுக்கு மாற்றி வைக்கிறோம். இந்தக்கதைகள் எல்லாம் தேதிவாரியாக பழயது என்பதால் இவைகள் எல்லாம் கடைசி பக்கத்தில் இருக்கும், உறுப்பினர்கள் அந்த பாரம் சென்று ஒவ்வொரு பக்கமாக பார்த்து படித்து பின்னூட்டமிட்டால் போதும்.

வெற்றி வெற்றி வெற்றி வடிவேலு படம் பொருத்தமாக இருக்கும் இங்கே [emoji3][emoji3][emoji3]

நன்றி நண்பரே, ஜில்லுன்னு இருக்கு
Reply With Quote