நான் இருக்கும் இடத்தில் வியாழன், வெள்ளி வார விடுப்பு..
சனிக்கிழமைகளில் வேலைகள் குவிந்திருக்கும்.. ஈமெயில்கள் மலையாய் நின்று மிரட்டும்.
அதனால் வாரத்தின் இந்த 3 நாட்களும் பதில்கள் கொஞ்சம் தாமதமாகத் தான் வரும். பொறுத்துக் கொள்ளுங்கள்.
Quote:
Originally Posted by முகேஷ்
தலைவர் அவர்களே
நான் நன்கொடை வழங்க வேண்டும்.தங்களுக்கு kamalogam@gmail.com என்ற மெய்ல் முகவரிக்கு அனுப்பியிருந்தேன்.பதில் வரவில்லை.விபரமாக மெய்ல் அனுப்புங்கள்.
என் மெய்ல் முகவரிக்கு
|