View Single Post
  #1  
Old 29-07-06, 09:11 AM
kalpanaaS kalpanaaS is offline
User inactive for long time
 
Join Date: 11 Mar 2005
Location: chennai
Posts: 86
My Threads  
எப்படி செய்வது, விளக்கம் தேவை.

எப்படி செய்வது, விளக்கம் தேவை.

நான் எனது ஆக்கங்களைப் பதியும் போது அதை முரசு அஞ்சலில் அடித்து கன்வெர்ட் செய்து எம் எஸ் வேர்டில் பேஸ்ட் செய்து எனக்குத் தேவையாவாறு பார்மேட் செய்கிறேன், போல்ட், பான்ட் உயரம், கலர் என அனைத்தும் மாற்றிய பிறகு நம் தளத்தில் உள்ள யூனிகோட் கன்வெர்டரில் ஒட்டினால் அனைத்தும் ஒரே உயரத்திலும் கருப்பு நிறத்திலும் தான் தெரிகிறது. எனக்கு முரசு அஞ்சல் தவிர வேறு எதிலும் தட்டச்சு செய்ய தெரியாது. ஆகவே எனது பதிப்புகளை எப்படி பார்மேட் செய்வது என்று நண்பர்கள் யாராவது ஆலோசனை கூறி உதவ முடியுமா/ ப்ளீஸ்.
Reply With Quote