இருபத்தி ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கமலோகத்திற்கு வாழ்த்துக்கள்.
இந்த லோகம் மென்மேலும் சிறந்து நெடுங்காலம் பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பல ஆண்டுகள் இந்த லோகத்தில் பயணித்தது, மேலும் இந்த லோகத்தில் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சியே
__________________
அன்புடன்,
அலெக்ஸ்
|