View Single Post
  #6  
Old 21-10-09, 09:50 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,720
My Threads  
என் மனமார்ந்த நன்றி

அன்பார்ந்த தோழர்களே,
நானும் ஒரு நட்சத்திர எழுத்தாளராவேன் என்ற நம்பிக்கை தளர்ந்து கொண்டிருந்த சமயத்தில், என்னை கை தூக்கிவிட்டு தைரியப்படுத்திய அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அங்கீகரிகம் பெற்ற தோழர்களுக்கு என் பாராட்டுக்கள்.
இப்போட்டியை நடத்தி என்னை முன்னிலைப்படுத்திய மதிப்பிற்குறிய தலைவர் திரு.முக்குறியோன் அவர்களுக்கும், வெற்றிகரமாக நடத்தி முடித்த அன்புக்குறிய திரு.அசோ அவர்களுக்கும் என் வணக்கங்கள்..
என்றும் அன்புடன்,
முதிர்கன்னி