View Single Post
  #6  
Old 24-07-17, 11:52 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
மூன்றாவது முறையாக நட்சத்திர எழுத்தாளராகியிருக்கும் நண்பர் R_A_M அவர்களுக்கு பாராட்டுகள்.

இரண்டாம் பரிசு பெற்ற சகோதரிmouni –க்கும் மூன்றாம் பரிசு பெற்ற albert_vijay-க்கும் என் பாராட்டுகள்.

மற்ற கதைகளை படைத்த நண்பர்களுக்கும் பின்னூட்டமிட்டு வாக்களித்த நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote