View Single Post
  #9  
Old 25-08-09, 01:03 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
போட்டியில் வென்ற மௌனிக்கு ஸ்பெசல் பாராட்டுகள். அவருக்கு உண்மையிலே இது ஸ்பெசல் தான். இந்த மாத சிறுகதை போட்டியில் ஜெயித்தார் என்பதாக இல்லை, நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே இதை பார்க்கிறேன். வித்தியாசமான முயற்சிகளை கொண்டு வந்தவர் என்கிற முறையில் அவரது வெற்றி என்னை சந்தோஷபடுத்துகிறது.
மாகிக்கும், என்னுடன் நட்பாக இருந்து ஆதரவு அளித்த அனைவரும் நன்றி!

என் வித்தியாச முயற்சிக்கள் வழக்கம் போல தொடரும். ஒரு நாள் என் "ப்ளேபாய்" போன்ற கதைகள் முதல் இடத்தில் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இன்னும் போக வேண்டிய தூரம் வெகுதொலைவில் இருக்கிறது. அதுவரை பயணங்கள் தொடரும். பயணங்கள் முடிவதில்லை.

நன்றி
மௌனி
Reply With Quote